Transcript PPT format

உளுந்துசாகுபடிமுறைகள்
உளுந்து பயிரானது தமிழ் நாட்டில் சுமார் 2.15 லட்ச் எக்டாில்
சாகுபடி சசய்யப்படுகிைது.
சராசாியாக எக்டருக்கு 328 கிலலா மகசூல் தான் சபைமுடிகிைது.
இது இந்தியாவின் சராசாி மகசூலான எக்டருக்கு 523 கிலலாறவ
விடகுறைவு.
எனலவ உளுந்து உற்பத்திறய சபருக்க சிைந்த இரக், தரமான
விறத, சாியான அளவு பயிர் எண்ணிக்றக பராமாித்தல்
லதறவயான அளவு இடுசபாருள் இடுதல் ஆகியறவ மூல் அதிக
மகசூல் சபைவாய்ப்புள்ளது.
அதிக மகசூலுக்கு நல்ல விறளதிைன், பூச்சி, லநாய் வைட்சி
ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய லம்படுத்தப்பட்ட இரகங்கள்
லதறவப்படுகின்ைன.
உயர் விறளச்சல் இரகங்கள்
லகா 5
இதன் வயது 70-75 நாட்கள் மானாவாாியில் எக்டருக்கு 740
கிலலா மகசூலு் இைறவயில் எக்டருக்கு 1250 கிலலா மகசூலு்
தரு். இந்த இரக் அடர்த்தியாக வளரு்.
சா்பல் மற்று் இறல சநளிவு லநாய்கள் காய் துறளப்பான்
லபான்ை பூச்சி தாக்குதறல ஓரளவு தாங்கி வளரு்.
இது இரக் திருசநல்லவலி, தூத்துக்குடி, மதுறர, திண்டுக்கல்,
லதனி, ஈலராடு மற்று் லகாய்புத்தூர் மாவட்டங்களில்
ஆடிப்பட்டத்தில் பயிாிட ஏற்ைது.
வ்பன் 3
இதன் வயது 65-70 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு 775
கிலலா மகசூலு், இைறவயில் எக்டருக்கு 900 கிலலா மகசூலு்
தரு். இந்த இரக் மஞ்சள் லதமல் லநாறய எதிர்த்து
வளரக்கூடியது.
இந்த இரக் தமிழகத்தின் அறனத்து மாவட்டங்களிலு் ஆடி
மற்று் புரட்டாசி பட்டத்திலு் மற்று் புதுக்லகாட்றட, மதுறர,
திண்டுக்கல், லதனி, இராமநாதபுர், சிவகங்றக, விருதுநகர்,
திருசநல்லவலி, தூத்துக்குடி, லசல், நாமக்கல், ஈலராடு மற்று்
லகாய்புத்தூர் மாவட்டங்களில் றத-மாசி பட்டத்திலு் பயிாிட
ஏற்ைது.
வ்பன் 4
இதன் வயது 75-80 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு 780
கிலலா மகசூலு், இைறவயில் எக்டருக்கு 900 கிலலா மகசூலு்
தரு். இந்த இரக் மஞ்சள் லதமல் லநாய் தாக்குதலுக்கு எதிர்ப்பு
சக்தி சகாண்டது.
இந்த இரக் தமிழகத்தின் அறனத்து மாவட்டங்களிலு் ஆடி
மற்று் புரட்டாசி பட்டத்திலு் மற்று் புதுக்லகாட்றட, மதுறர,
திண்டுக்கல், லதனி, இராமநாதபுர், சிவகங்றக, விருதுநகர்,
திருசநல்லவலி, தூத்துக்குடி, லசல், நாமக்கல், ஈலராடு மற்று்
லகாய்புத்தூர் மாவட்டங்களில் றத மற்று் மாசி பட்டத்திலு்
பயிாிட ஏற்ைது.
லக 1
இதன் வயது 70-75 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு 705
கிலலா மகசூல் தரவல்லது.
இந்த இரக் பருத்தி பயிாில் ஊடுபயிராக பயிாிட ஏற்ைது.
மஞ்சள் லதமல் லநாய் தாக்குதறல தாங்கி வளரக்கூடியது.
 இந்த இரக் காஞ்சிபுர், திருவள்ளுர், லவலூர், நாமக்கல்,
திருவண்ணாமறல, கடலூர், விழுப்புர், தர்மபுாி, லசல்,
புதுக்லகாட்றட, மதுறர, திண்டுக்கல், லதனி, இராமநாதபுர்,
சிவகங்றக, விருதுநகர், தூத்துக்குடி மற்று் திருசநல்லவலி
மாவட்டங்களில் புரட்டாசிப் பட்டத்தில் பயிாிட ஏற்ைது.
டிஎ்வி 1
இதன் வயது 65-70 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு 750
கிலலா மகசூலு், இைறவயில் எக்டருக்கு 1250 கிலலா
மகசூலு் தரவல்லது.
இந்த இரக் மஞ்சள் லதமல் லநாய் தாக்குதலுக்கு எதிர்ப்பு
சக்தி சகாண்டது மற்று் லவரழுகல் லநாய் தாக்குதறல ஓரளவு
தாங்கி வளரு்.
இந்த இரக் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கு்
ஆடிப்பட்ட், புரட்டாசிப்பட்ட் மற்று் றதப்பட்டத்திலு்
பயிாிட ஏற்ைது.
ஆ.சநல் தாிசு
ஏடீடி 4
இதன் வயது 65-70 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு
1000 கிலலா மகசூல். தண்டு துறளப்பான் மற்று் மஞ்சள்
லதமல் லநாய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திைன் சகாண்டது.
இந்த இரக் காஞ்சிபுர்,திருவள்ளூர், லவலூர்,
திருவண்ணாமறல, கடலுார், விழுப்புர், தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்படடின், திருச்சி, சபர்பலூர் மற்று்
கரூர் மாவட்டங்களில் றத-மாசி பட்டத்தில் லகாறடயில்
பயிாிட ஏற்ைது.
ஏடீடி 5
இதன் வயது 62 நாட்கள். மானாவாாியில் எக்டருக்கு 1300 கிலலா
மகசூலு், மஞ்சள் லதமல் லநாய் லவரழுகல் லநாய் இறல சதளிவு
மற்று் தண்டு ஈ தாக்குதறல தாங்கி வளரு்.
இந்த இரக் சநல் தாிசில் (ஜனவாி) சதன்ஆற்க்காடு, தஞ்சாவூர்,
திருவாருர், நாகப்பட்டின், திருச்சி, திருசநல்லவலி மற்று் தூத்துக்குடி
மாவட்டங்களிலு் லகாறட இைறவயில் (பிப்ரவாி- மார்ச்) சசங்கல்பட்டு,
வடஆற்காடு, சதன்ஆற்க்காடு, தர்மபுாி, தஞ்சாவூர், திருச்சி,
புதுக்லகாட்றட, மற்று் மதுறர மாவட்டங்களில் பயிாிட ஏற்ைது.
ஏடீடி 3
சநல் தாிசு ஏடீடி 3 இதன் வயது 70-75 நாட்கள். மானாவாாியில்
எக்டருக்கு 720 கிலலா மகசூல் தரவல்லது.
இந்த இரக் மஞ்சள் லதமல் லநாய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி
சகாண்டது.
இந்த இரக் தமிழகத்தில் கடலூர், விழுப்புர், தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டின், திருச்சி, சபர்பலூர், கரூர், திருசநல்லவலி மற்று்
தூத்துக்குடி மாவட்டங்களில் சநல் தாிசில் (ஜனவாி) பயிாிட ஏற்ைது.
ஏபிலக 1
இதன் வயது 75 நாட்கள். எக்டருக்கு சராசாியாக 500 கிலலா
மகசூல் தரவல்லது. இந்த இரக் சதன் மாவட்டங்களில்
மானாவாாிப் பருத்தியில் ஊடுபயிராக பயிாிட ஏற்ைது.
நீர் நிர்வாக்
விறதத்தவுடன் ஒரு தண்ணீரு், பிைகு உயிர்த்தண்ணீர்
மூன்ைாவது நாளிலு் பாய்ச்ச லவண்டு். காலநிறல மற்று்
மண்ணின் தன்றமக்லகற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு
முறை தண்ணீர் கட்ட லவண்டு்.
பயிாின் எல்லா நிறலகளிலு் தண்ணீர் லதங்காமல் பார்த்துக்
சகாள்ளலவண்டு். துளிர்க்கு் பருவத்தில் வைட்சி இருந்தால்
0.5 சதவீத் சபாட்டாசிய் குலளாறரடு கறரசறல இறலகளில்
சதளிக்க லவண்டு்
நில் தயாாித்தல்
நிலத்றத 3-4 முறை புழுதிபட நன்கு உழ லவண்டு். கறடசி
உழவின்லபாது எக்டருக்கு 25 டன் க்லபாஸ்ட் அல்லது சதாழு
உர் லபாட்டு நிலத்றத பாத்திகளாகலவா, பார்களாகலவா
அறமக்கலவண்டு்.
விறதயின் அளவு
இரகங்கள்
விறதயின் அளவு
(கிலலா/எக்டர்)
டி 9, லகா 5, வ்பன் 1, வ்பன்2,
டிஎ்வி 1
20
10
ஏடிடீ 5, டிஎ்வி 1 (சநல் தாிசு)
25
-
பயிர்களின் சமாத்த எண்ணிக்றக 3,25,000 / எக்டர்
பயிர் லமலாண்றம நில லம்பாடு
நில லம்பாட்டிற்கு ஒரு எக்டருக்கு சுண்ணா்புக்கல் 2 டன்
மற்று் சதாழு உர் 12.5 டன் அல்லது மக்கிய சதன்றன நார்
கழிவு 12.5 டன் இட லவண்டு்.
விறத லநர்த்தி
ஓரு கிலலா விறதக்கு டிறரக்லகாசடர்மா விாிடி 4 கிரா்
அல்லது சூலடாலமானஸ் 10 கிரா் சகாண்டு விறதநலநர்த்தி
சசய்யவு் அல்லது கார்சபன்டாசி் (அ) திர் 2 கிரா் ஒரு
கிலலா விறதயுடன் கலந்து 24 மணி லநர் கழித்து விறதக்கவு்.
பயனுள்ள றரலசாபிய் பாக்டீாியாக்கறள பூசண மருந்து கலந்து
விறதயுடன் கலக்கக் கூடாது.
ட்றரக்லகாசடர்மா அல்லது சூடலமானாஸ் கலந்த விறதயுடன்
பயனுள்ள பாக்டீாியாக்கறள கலந்து விறதக்கலா்.
விறதப்பு
விறதகறள 30 X 10 சச.மீ இறடசவளியில் விறதக்க
லவண்டு். சநல் தாிசில் பயிாிடுவதாக இருந்தால். அறுவறடக்கு 5
முதல் 10 நாட்கள் இருக்கு் லபாது விறதகறள மண்ணில் தூவ
லவண்டு். தூவு் லபாது மண்ணில் ஈரப்பத் சாியாக
இருக்குமாறு பார்த்துக்சகாள்வது அவசிய். வரப்பு ஓரங்களில்
பயிாிடுவதாக இருந்தால் 30 சச.மீ இறடசவளியில் விறதகறள
ஊன்ை லவண்டு்.
பாக்டீாியா விறத லநர்த்தி
தமிழ்நாடு லவளாண்றம பல்கறலக்கழகத்தால் உருவாக்கப்பட்ட
றரலசாபிய் சி.ஆர்.யு 7, 3 பாக்சகட் (600 கிரா்/எக்) மற்று் தாவர
வளர்ச்சி ஊக்கிவிக்கு் பாக்டீாியாக்கள் 3 பாக்சகட் (600
கிரா்/எக்) மற்று் பாஸ்லபாபாக்டீாியா 3 பாக்சகட் (600 கிரா் /
எக்) + 10 பாக்சகட் தாவர வளர்ச்சி ஊக்கிவிக்க் பாக்டீாியாக்கள்
(2000 கிரா்/எக்) மற்று் 10 பாக்சகட் பாஸ்லபாபாக்டீாியா (2000
கிரா் /எக்) மற்று் 10 பாக்சகட் பாஸ்லபாபாக்டீாியா (2000
கிரா்/எக்) உடன் 25 கி.கி. சதாழு உர் மற்று் 25 கி.கி
மணலுடன் கலந்து விறதப்பதற்கு முன்னால் இடலவண்டு்.
நில் தயாாித்தல்
நிலத்றத 3-4 முறை புழுதிபட நன்கு உழ லவண்டு். கறடசி
உழவின்லபாது எக்டருக்கு 25 டன் க்லபாஸ்ட் அல்லது சதாழு
உர் லபாட்டு நிலத்றத பாத்திகளாகலவா, பார்களாகலவா
அறமக்கலவண்டு்.
நீர் நிர்வாக்
விறதத்தவுடன் ஒரு தண்ணீரு், பிைகு உயிர்த்தண்ணீர் மூன்ைாவது
நாளிலு் பாய்ச்ச லவண்டு். காலநிறல மற்று் மண்ணின்
தன்றமக்லகற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட
லவண்டு். பயிாின் எல்லா நிறலகளிலு் தண்ணீர் லதங்காமல்
பார்த்துக் சகாள்ளலவண்டு்.
 துளிர்க்கு் பருவத்தில் வைட்சி இருந்தால் 0.5 சதவீத்
சபாட்டாசிய் குலளாறரடு கறரசறல இறலகளில் சதளிக்க லவண்டு்.
இறலவழி நுண்ணூட்ட்
டிஏபி அல்லது யூாியா, என் ஏ ஏ மற்று் சலிசலிக் அமிலக் கறரசல்
சதளித்தல் டிஏபி அல்லது யூாியா, என் ஏ ஏ மற்று் சலிசலிக் அமிலக்
கறரசல் சதளித்தல்
1. இறல வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீாில் என்
ஏ ஏ 40 மில்லி கிரா் மற்று் சலிசலிக் அமில் 100 மில்லி
கிரா் கலந்து பூக்கு் தருணத்திலு் மற்று் 15
நாட்கள்கழித்து் சதளிக்க லவண்டு்.
2. சநல் தாிசு பயறு வறகப்பயிற்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீாில்
டிஏபி 20 கிரா்கலந்து பூக்கு் தருணத்திலு் மற்று் 15
நாட்கள் கழித்து் சதளிக்க லவண்டு். மானாவாாி மற்று்
இைறவ பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீாில் டிஏபி 20
கிரா் அல்லது யூாியா 20 கிரா் கலந்து பூக்கு் தருணத்திலு்
மற்று் 15 நாட்கள்கழித்து் சதளிக்க லவண்டு்.
உரமிடுதல்
மானாவாாிப் பயிருக்கு அடியுரமாக ஒரு எக்டருக்கு 12.5 கிலலா
தறழச்சத்து, 25 கிலலா மணிச்சத்து 12.5 கிலலா சா்பல் சத்து மற்று் 10
கிலலா கந்தகசத்து இடலவண்டு்.
குைிப்பு
மணிச்சத்றத சூப்பர் பாஸ்லபட் உர் மூல் இடவில்றல எனில்
ஜிப்ச் மூலமாக கந்தகசத்து இடலவண்டு்.
உர நிர்வாக்
விறதப்பதற்கு முன் அடியுரமாக மானாவாாிப் பயிராக இருந்தால்
எக்டருக்கு 12.5 கிலலா தறழச்சத்து, 25 கிலலா மணிச்சத்து 12.5
கிலலா சா்பல் சத்து மற்று் 10 கிலலா கந்தகச்சத்து இட லவண்டு்.
 இைறவப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலலா தறழச்சத்து, 50
கிலலா மணிச்சத்து 50 கிலலா சா்பல் சத்து மற்று் 20 கிலலா
கந்தகச்சத்து இடலவண்டு்.
சநல் தாிசில் பயிாிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீத் றட
அ்லமானிய் பாஸ்லபட்றட பூக்கு் தருணத்தில் மற்று் 15 நாட்கள்
கழித்து் சதளிக்க லவண்டு்.
மானாவாாி மற்று் இைறவ பயிர்களுக்கு றட அ்லமானிய்
பாஸ்லபட் 2 சதவீத் அல்லது யூாியா 2 சதவீத் பூக்கு் தருணத்திலு்
பின்பு 15 நாட்கள் கழித்து் சதளிக்க லவண்டு்.
அடியுரமாக கீழ்க்காணு் உரங்கறள அளிக்க லவண்டு்.
பயிர்
தறழச்சத்து
மணிச்சத்து
சா்பல்சத்து
கந்தகசத்து
மானாவாாி
12.5 கிலலா
25 கிலலா
12.5கிலலா
10 கிலலா
இைறவ
25 கிலலா
50 கிலலா
25 கிலலா
20 கிலலா
குைிப்பு மணிச்சத்றத சூப்பர் பாஸ்லபட் உர் மூல் இடவில்றல எனில்
ஜிப்ச்மூலமாக கந்தகத்றத இடவு்.
கறள லமலாண்றம
ஒரு எக்டருக்கு சபன்டிசமத்தலின் 2 லிட்டர் வீத் விறதத்த மூன்று
நாட்களுக்குப் பின்னர் சதளிக்க லவண்டு்.
பிைகு 20-25 நாட்கள் இறடசவளியில் ஒரு றககறள எடுக்க
லவண்டு்.
கறளக்சகால்லி சதளிக்கவில்றலசயனில் விறதத்த
15-வது மற்று் 30வது நாட்களில் இரண்டு றகக்கறள
எடுக்கலவண்டு்
அறுவறட
விறதகள் 85 நாட்களில் விறனயியல் முதிர்ச்சி அறடகின்ைன.
அறனத்துக் காய்களு் முதிர்ந்தவுடன் அறுவறட சசய்ய
லவண்டு் காயறவத்து மணிகறள பிாித்து எடுக்கவு்.