Transcript PPT format

நெல் தரிசல் சசரயரபீன்ஸ்
நெல் சரகுபடி நசய்யப்படும் பகுதிகளில் நபரதுவரக நெல்
அறுவடை ஜனவரி-பிப்ரவரி மரதங்களில் நசய்யப்படுகிறது.
அறுவடை கரலத்தில் ெல்ல ஈரப்பதத்துைன் கூடிய குளிர்ச்சசியரன
பருவெிடல ெிலவுவதரல் ெிலத்தின் ஈரம் கரயரமல் ென்கு
கரக்கப்படுகிறது.
சமலும் நெல் பயிருக்கு இைப்பட்ை உரங்களின் எஞ்சிய
சத்துக்களும் நெல் தரரிசல் பயிரிைப்படும் பயிர்சகளுக்கு
பயனுள்ளதரக இருக்கும்.
எனசவ நெல் தரிசல் சசரயரபீன்ஸ் பயிரிட்டு ஓரளவு மகசூடலப்
நபறலரம்.
நெல் அறுவடை நசய்யப்படுவதற்கு பத்து ெரட்களுக்கு முன், ெிலம்
ெல்ல நமழுகுபதத்தில் இருக்கும்சபரது சசரயரபீன்ஸ் விடதகடள
ென்கு ெிலத்தில் பதியுமரறு நதளிக்க சவண்டும்.
இதற்கு ஏக்கருக்கு 30 கிசலர விடத சதடவப்படும்.
இரகங்கள்
ஏ.டி.டி.1
ஹில் இரகத்திலிருந்து தனிவழித் சதர்சவு நசய்யப்பட்ைது. இதன்
வயது 85-90 ெரட்களரகும். இறடவயில் எக்ைருக்கு 1270 கிசலர
விடள்சசல் நகரடுக்கும்.
விடதப்பதற்கு எக்ைருக்கு 75 கிசலர விடதகள் சதடவப்படும்.
குடறந்த வயது, அதிக விடள்சசல் தரக்கூடிய இந்த இரகம் மஞ்சள்
சதமல் செரடய தரங்கி வளரக்கூடியது.
தமிழகத்தில் நெல் தரிசரக பயிரிைக்கூடிய அடனத்து
மரவட்ைங்களிலும் ஜனவரி மரதம் முதல் மரர்ச்ச பரதி வடரயிலும்
பயிர்ச நசய்யலரம்.
சகர 1
தரய்லரந்து இரகத்திலிருந்து மறு சதர்சவு முடறயில்
உருவரக்கப்பட்ைது. இதன் வயது 85 ெரட்களரகும்.
மரனரவரரியில் 1080 கிசலர/எக்ைரும், இறடவயில் 1640 கிசலர,
எக்ைரும் விடள்சசல் தருகிறது.
தமிழகத்தில் ஆடி, புரட்ைரசி, மரசி பட்ைங்களிலும்
மரனரவரரியரகவும், சகரடையில் இறடவப் பயிரரகவும் மற்றும்
நெல் தரிசரகவும் பயிரிை ஏற்ற இரகம்.
சகர2
யூ.ஜி.எம் 21 மற்றும் சே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சசர்சக்டக
மூலம் உருவரக்கப்பட்ைது.
இதன் வயது 75-80 ெரட்களரகும். மரனரவரரியில் எக்ைருக்கு 1340
கிசலரவும் இறடவயில் 1650 கிசலரவும் விடள்சசல் தருகிறது.
தமிழகத்தில் ஆடி, புரட்ைரசி, மரசி பட்ைங்களில்
மரனரவரரியரகவும், நெல் தரிசிலும் பியிரிைலரம். வரடழ, நதன்டன,
கரும்பு பயிர்சகளில் ஊடு பயிரரக பயிரிை ஏற்றது.
சகர( சசரயர) 3
யூ.ஜி.எம் 69 மற்றும் சே.எஸ்.335 இரகத்திலிருந்து ஒட்டு சசர்சக்டக
மூலம் உருவரக்கப்பட்ைது.
இதன் வயது 85-90 ெரட்கள். இது 1700 கிசலர/எக்ைர்ச விடள்சசல்
தரவல்லது.
மஞ்சள் சதமல் செரய்க்கு எதிர்சப்பு சக்தி உடையது.
தமிழகத்தில் ஈசரரடு, சகரயம்புத்தூர்ச மரவட்ைங்களில்
நபரும்பரலும் பயிர்ச நசய்யப்படுகிறது.
இடலவழியூட்ைம்
விடதத்த 40-வது ெரள் பூக்கும் தருணத்தில் 4 கிசலர டி.ஏ.பி
கடரசடல 200 லிட்ைர்ச ெீரில் கலந்து மரடல சவடலயில் நதளிக்க
சவண்டும்.
பயிர்ச பரதுகரப்பு
இடல்ச சுருட்டுப் புழுடவக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மிலி
நுவக்ரரன் அல்லது 200 மிலி நமைரசிஸ்ைரக்ஸ் மருந்திடன
நதளிக்கவும்.
மகசூல்
ஏக்கருக்கு 300 கிசலர நமர்சடச அறுவடை நசய்யலரம்.
கரும்பில் சசரயபீன்ஸ் ஊடுபயிர்ச
தமிழ்ெரட்டில் பல மரவட்ைங்களில் கரும்பு முக்கிய பணப் பயிரரக
பயிரிைப் பட்டு வருகின்றது.
மிகுந்த இடைநவளி விட்டு ெைப்படுகின்ற இப்பயிரின்
இடைநவளியில் சசரயரபீன்ஸ் ஊடுபயிரரக பயிரிட்டு விவசரயிகள்
அதிகபலடன அடையலரம்.
கரும்புக் கரடணகள் நபரதுவரக 80 லிருந்து 90 நசன்டி மீட்ைர்ச
இடைநவளியில் ெைப்படுகிறது. சமலும் கரும்புப்பயிரின் குருத்து
மற்றும் சதரடக வளர்ச்சசி ெட்ை மூன்று மரதங்களில் மிகக்
குடறவரகசவ இருக்கும்.
இதனரல் பயிரின் இடைநவளியில் கடளகள் வளர்சந்து
கரும்பின் வளர்ச்சசிடயப் பரதிக்கும்.
ஆனரல் இந்த இடைநவளியில் கரும்பு ெட்ை அன்சற
சசரயரபீன்ஸ் விடதகடள ஊன்றி சசரயரடவ ஊடுபயிரரக
பயிரிட்ைரல், கடளகடளக் கட்டுப்படுத்துவசதரைன்றி,
ஆகரயத்திலுள்ள தடளசத்து சவர்சகளின் முடி்சசுகள் மூலம்
மண்ணின் உட்நசன்று பைருவதன் மூலம் மண்ணில்
கரற்சறரட்ைத்டதயும் கரும்புக்கு இடும் உரம், தண்ணீடர
அதிகமரக எடுத்துக் நகரள்ளரமல் கரும்பின் உற்பத்திடயயும்
அதிகரரிக்கின்றது.
விடதப்பு
கரும்பின் இரண்டு வரிடசக்கு இடையில் 15 நசன்டி மீட்ைர்ச
இடைநவளியில் குழிக்கு இரண்டு விடத வீதம் ெை சவண்டும்.
விடத அளவு
12 கிசலர/ஏக்கருக்கு
உரமிடுதல்
கரும்புக்கு இடும் உரங்கசள சசரயரவுக்கு சபரதுமரனது.
சமலுரமரக ெட்ை 25-ம் ெரள் ஏக்கருக்கு 10 கிசலர யூரியரடவ
வரரிடசயில் ெட்டு ெீர்ச பரய்்சச சவண்டும்.
பயிர்ச பரதுகரப்பு
இடல்ச சுருட்டுப் புழுடவக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மிலி
நுவக்ரரன் அல்லது 200 மிலி மீடதல்டிநமட்ைரன் மருந்திடன
நதளிக்க சவண்டும்.
மகசூல்
ஏக்கருக்கு 500 கிசலர சசரயரநமர்சடச கிடைக்கும்.
சமலும் சசரயரடவ மஞ்சள், மரவள்ளி, வரடழ, நதன்டன சபரன்ற
பயிர்சகளில் ஊடுபயிரரக பயிரிைலரம்.
ஊடுபயிர்ச சரகுபடியின் பயன்கள்
சசரயரபீன்ஸ் சவர்ச முடி்சசுகள் கரற்றிலிருந்து தடழ்சசத்டத
உறிஞ்சி சவர்ச முடி்சசுகளில் சசகரரித்து 30 முதல் 40 கிசலர வடர
சசமிக்கிறது என கண்ைறியப்பட்டுள்ளது.
இவ்வரறு சசமித்த தடழ்சசத்தில் மூன்றில் ஒரு பங்டக
சசரயரபீன்ஸ் எடுத்துக் நகரண்டு மீதி உள்ளடத பூமியில் விட்டு
விடுவதரல் மண்ணின் வளம் கூடுகிறது.
சசரயரபீன்ஸ் இடல முழுவதும் உதிர்சந்து விடுவதரல் இதன்
மூலம் தடழ்சசத்து உரம் கிடைக்கிறது.
கரும்பில் ஊடுபயிர்ச நசய்வதன் மூலம், இளங்குறுத்துப்
புழுவின் தரக்குதல் குடறகிறது எனக் கண்ைறியப்பட்டுள்ளது.
வரடழ, நதன்டன, மரவள்ளிக்கிழங்கு, சபரன்ற ெீண்ைகரலப்
பயிர்சகளில் ஊடுபயிர்ச நசய்வதன் மூலம் கூடுதல் வருவரய்
கிடைக்கிறது.
ஊடுபயிரில் கடைப்பிடிக்க சவண்டியடவ
அட்ரசின் சபரன்ற கடளக்நகரல்லிகடள சசரயரபீன்ஸ் ஊடுபயிர்ச
நசய்த வயலில் நதளிக்கக்கூைரது.
கரும்பு, ெைவு நசய்த உைன் சசரயரபீன்ஸ் விடதகடள ஊன்ற
சவண்டும்.
சரகுபடிப் பயிரின் வளர்ச்சசிடயப் பரதிக்கரத வண்ணம் சசரயரபீன்ஸ்
விடதடய ஊன்ற சவண்டும். அதரவது விடதப்பு இடைநவளியிடன
சரியரகக் கடைப்பிடிக்க சவண்டும்.
நதன்டன ெைவு நசய்த முதல் 5 வருைம் சசரயரபீன்ஸ் ஊடுபயிர்ச
நசய்ய மிகவும் ஏற்றது.