Transcript PPT format

துவரை சாகுபடி முரைகள்
 தென்னிந்ெிய உணவில் துவரை முக்களிய பங்கு வகளிப்பொல் ஒரு
முக்களியமான பயிைாகள களருெப்படுகளிைது.
 ெமிழ்நாட்டில் 38 ஆயிைம் எக்டர் பைப்பளவில் துவரை பயிாிடப்
பட்டு வருகளிைது.
 ெமிழ்நாடு வவளாண்ரம பல்களரைக் களழகளத்ெில் சுமார் 60
ஆண்டுகளளாகள பயறுவரகள ஆைாய்ச்சியானது வமற்தகளா்ளப் பட்டு
வருகளிைது.
1.குறுகளிய களாை இைகளங்கள் (100-110 நாட்கள்)
வம்பன் 1
 இது (பிைபாத் X எச்ஒய் 3எ) (டி21 X 102) ஆகளிய இைகளங்களரள
ஒட்டுவசர்த்து பின்னர் வெர்வு தசய்து உருவாக்களப்பட்டது. இது
ஆடிப்பட்டம் மற்றும் வகளாரடக்களாைத்ெிற்கு ஏற்ை இைகளமாகும்.
 இது ெனிப்பயிைாகளவும், மற்றும் களைப்புப் பயிைாகளவும் பயிாிட
ஏற்ைது. 70 நாட்களளில் பூக்கும்.
 100 நாட்களளில் அறுவரடக்கு வரும். மானாவாாியில் எக்டருக்கு
840 களிவைா மற்றும் இைரவயில் 1200 களிவைாவும் விரளச்சல்
தகளாடுக்கும்.
 இென் பூக்கள் தகளாத்து தகளாத்ொகள பூப்பொல் களாய்களளும் ஒவை
வநைத்ெில் முெிர்ச்சி அரடகளிைது. எனவவ ஒவை வநைத்ெில்
அறுவரட தசய்ய ஏற்ை இைகளமாகும்.
வம்பன் 3
 இது வம்பன் 1X குல்பர்களா ஆகளிய இைகளங்களரள ஒட்டுவசர்த்து,
பின்னர் வெர்வு தசய்து உருவாக்களப்பட்டது.

இது ஆடிப்பட்டம் மற்றும் வகளாரடக்களாைத்ெிற்கு ஏற்ை
இைகளமாகும்.
 இெரன ெனிப்பயிைாகளவும் மற்றும் களைப்புப் பயிைாகளவும்
பயிாிடைாம்.
 இது 70 நாட்களளில் பூத்து 100 நாட்களளில் அறுவரடக்கு
ெயாைாகும். மானாவாாியில் எக்டருக்கு 880 களிவைா
விரளச்சல் தகளாடுக்கள வல்ைது.
 ஓவை வநைத்ெில் அறுவரட தசய்ய ஏற்ைது.

இந்ெ இைகளம் மைட்டு வெமல் வநாரய ொங்களி வளரும்
ென்ரமயு்ளது.
ஏ.பி.வகள.1
 இது ஐசிபிஎல் 87101 லிருந்து ெனிவழித்வெர்வு மூைம்
உருவாக்களப்பட்டது.
 இென் பூக்கள் களருஞ்சிவப்பு நிைமாகள இருக்கும். இென் களாய்கள்
நீளமாகளவும் விரெகள் தபாியொகளவும் இருக்கும்.
 களாய்கள் தகளாத்து தகளாத்ொகள இருக்கும்.
 இது 105 நாட்களளில் எக்டருக்கு 870 களிவைா ொனிய விரளச்சல்
ெைவல்ைது. இந்ெ இைகளம் வைட்சிரய ொங்கள வல்ைது.
 வமலும் மைட்டுத்வெமல் வநாய் ொக்குெரை ஓைளவு ொங்கும்
ென்ரம உரடயது.
 இந்ெ இைகளத்ெிரன மதுரை, இைாமநாெபுைம், விருதுநகளர்,
மற்றும் சிவகளங்ரகள ஆகளிய மாவட்டங்களளில் பயிாிடைாம்.
இெரன இைரவயில் ெனிப்பயிைாகளவும், மானாவாாியில்
ஊடுபயிைாகளவும் பயிடைாம்.
2.நடுத்ெை வயதுரடய இைகளங்கள் (120-130 நாட்கள்)
வகளா.பி.எச்.2
 இந்ெ வீாிய ஒட்டு இைகளமானது எம்.எஸ்.வகளா 5 என்ை ெமிழ்நாடு
வவளாண்ரமப் பல்களரைக்களழகளத்ெில் உருவாக்களப்பட்ட ஆண்
மைட்டுத் ென்ரம தகளாண்ட இைகளத்ரெ, மைட்டுத்வெமல் ரவைஸ்
வநாய்க்கு எெிர்ப்பு சக்ெி தகளாண்ட ஐ.சி.பி.எல் 83027
இைகளத்துடன் ஒட்டு வசர்த்து உருவாக்களப்பட்டொகும்.
 இது ஒரு எக்டருக்கு சைாசாியாகள 1050 களிவைா மகளசூல்
தகளாடுக்களவல்ைது. இது வகளா 5 இைகளத்ரெ விட 35 விழுக்களாடு
அெிகள மகளசூல் தகளாடுக்கும். இது 11-13 களிரளகள் வரை விட்டு
அெிகள களாய் தகளாத்துக்களரள உருவாக்குவொல் அெிகள மகளசூல்
ெருகளிைது. இென் வயது 120 முெல் 130 நாட்ளாகும்.
 இது இைரவ மற்றும் மானாவாாி சாகுபடிக்கு உகளந்ெொகும். இந்ெ
இைகளம் எல்ைா பருவங்களளிலும்(ஆடிப்பட்டம், புைட்டாசி மற்றும்
ரெப்பட்டம் பயிாிட சிைந்ெது.
 களடலூர், விழுப்புைம், வசைம் மற்றும் நாமக்களல் ஆகளிய
மாவட்டங்களளில் ஆடிப்பட்டத்ெிலும், களாஞ்சிபுைம், ெிருவ்ளுர்,
வவலூர், ெிருவண்ணாமரை, ெர்மபாி, ஈவைாடு, வகளாரவ, மதுரை,
ெிண்டுக்களல் மற்றும் வெனி மாவட்டங்களளில் புைட்டாசி
பட்டத்ெிலும், வகளாரடக்களாைத்ெில் ெனிப் பயிைாகளவும் பயிாிட
ஏற்ைது. இது மைட்டுத்வெமல் வநாரயத் ொங்களி வளைக்கூடடியது.
வகளா 5
 இது வகளா 1 லிருந்து சடுெி மாற்ைம் தசய்யப்பட்ட இைகளம் (16
களிவைா ைாடு களாமா களெிர் தசலுத்ெப்பட்டது. இது எல்ைா
பருவங்களளிலும் வளைக்கூடடிய ென்ரம உ்ளது.
 இந்ெ இைகளத்ரெ களாஞ்சிபுைம், ெிருவ்ளூர், ெர்மபுாி, ஈவைாடு,
வகளாரவ, வவலூர், மற்றும் ெிருவண்ணாமரை ஆகளிய
மாவட்டங்களளில் ஆடி மற்றும் புைட்டாசி பட்டத்ெில்
பயிாிடைாம்.
 இது ெமிழ்நாட்டில் வகளாரடயில் அரனத்து மாவட்டங்களளிலும்
நீைகளிாி மற்றும் களன்னியாகுமாி மாவட்டங்கள் நீங்களைாகள
பயிாிட ஏற்ைது.
 வமலும் இைரவ மற்றும் மானாவாாி சாகுபடிக்கு உகளந்ெொகும்.
 இைரவயில் எக்டருக்கு1500 களிவைா வரையிலும்,
மானாவாாியில் 700 முெல் 800 களிவைா வரையிலும் மகளசூல்
ெைவல்ைது.
 இது வவர் அழுகளல் வநாய் மற்றும் களாய் ஈ ொக்குெரை ொங்களி
வளைக்கூடடியது.
வகளா(ஆர்ஜி)
 இது பி.பி. 9825 (ஐ.சி.பி 8863 X ஏ.எல் 101) X (பிஎ 128 X டிடி
5) என்ை வளர்ப்பிலிருந்து ெனிவழித் வெர்வு மூைம் வெர்வு
தசய்யப்பட்டது.
 இது அெிகள விரளச்சல் ெைக்கூடடிய துவரை இைகளமாகும். இந்ெ
இைகளம் சைாசாியாகள எக்டருக்கு 1020 களிவைா மகளசூல் ெைவல்ைது.
 இந்ெ இைகளம் அகளிை இந்ெிய அளவில் வகளா.ஆர்.ஜி 9701 என்ை
தபயாில் ஆந்ெிைா, களர்நாடகளா, ெமிழ்நாடு மற்றும் ஒாிசா
மாநிைங்களளில் பயிாிட பாிந்துரை தசய்யப்பட்டு்ளது.
 இது எக்டருக்கு 2800 களிவைா வரை அெிகள மகளசூல் ெருகளிைது.
நாறு விரெகளளின் எரட 9.0-11.4 களிைாம் வரை உ்ளது. இந்ெ
இைகளத்ெில் அெிகள களிரளகள், அெிகள களாய் தகளாத்துக்கள் அெிகள
களாய்கள் இருப்பொல் அெிகள மகளசூல் ெருகளிைது.
 இது ஆடிப்பட்டத்ெில் எல்ைா மாவட்டகளளிலும் பயிாிட ஏற்ைது.
இது மானாவாாி மற்றும் இைரவயில் பயிர் தசய்ய உகளந்ெ
இைகளமாகும்.
 பாசன நீர் வசெி உ்ள இடங்களளில் வகளாரடக்களாைத்ெிலும்
பயிாிட ஏற்ைது.
3. நீண்ட களாை இைகளங்கள்(180 நாட்கள்)
வகளா 6
 இது எஸ்.ஏ.1 என்ை இைகளத்ெிரன சடுெி மாற்ைம் தசய்து
உருவாக்களப்பட்டது.
 இது எஸ்.ஏ 1 என்ை இைகளத்ெிற்கு பெிைாகள
தவளியிடப்பட்டு்ளது.இது மானாவாாியில் ஆடிப்பட்டத்ெில்
பயிாிட ஏற்ைது.
 175 முெல் 180 நாட்களளில் எக்டருக்கு 900 களிவைா மகளசூல்
ெைவல்ைது. இந்ெ இைகளம் அெிகள பூக்களரள உருவாக்குகளிைது.
அெிகள பட்ச மகளசூைாகள எக்டருக்கு மானாவாாியில் 1800 களிவைா
வரை களிரடக்கும்.
 இது களாய் துரளப்பாரனத் ொங்களி வளைக்கூடடியது. இந்ெ
இைகளமானது எல்ைா மாவட்டங்களளுக்கும் ஏற்ை நீண்ட களாை
இைகளமாகும்.
வம்பன் 2
 இது ஐ.சி.பி.எல்.341 பவானிசாகளாிலிருந்து வெர்வு
தசய்யப்பட்டது. எஸ்ஏ.1 இைகளத்ரெவிட 20 செம் அெிகள மகளசூல்
ெைக்கூடடியது.
 இந்ெ இைகளம் எஸ்.ஏ.1 மற்றும்வகளா 6 இைகளத்ெிற்கு மாற்று
இைகளமாகும். ஆடிப்பட்டத்ெில் ெமிழதமங்கும் மானாவாாியல்
பயிாிட உகளந்ெது.
 இது 170 முெல் 180 நாட்களளில் எக்டருக்கு 1050 களிவைா மகளசூல்
ெைவல்ைது. மைட்டுத்வெமல் வநாய்க்கு எெிர்ப்புத்ெிைன் தகளாண்டது.
4. பை ஆண்டுகள் பைன் ெரும் இைகளங்கள்
பி.எஸ்.ஆர் 1
இந்ெ இைகளம் மயிைாடும்பாரை இைகளத்ெிலிருந்து ெனி வழித் வெர்வு
தசய்யப்பட்டது. இது மூன்று ஆண்டுகள் வரை வளைக்கூடடியது.
ஒரு தசடியிலிருந்து ஒன்று முெல் 1.5 களிவைா வரை பச்ரச களாய்களரள
ஒவை சமயத்ெில் அறுவரட தசய்யைாம்.
இது வருடத்ெிற்கு ஒரு முரைொன் பூக்கும். இென் பூக்கள்
களருஞ்சிவப்பு நிைமாகள இருக்கும்.
வமலும்பச்ரச களாய்கள் மிகளவும் நீளமாகளவும் பருமனாகளவும் இருக்கும்.
நாறு விரெகளளின் 12-15 களிைாம் வரை உ்ளது.இெரன
ெமிழகளதமங்கும் பயிாிடைாம். இது வைப்புகளளில் பயிாிடுவெற்கு ஏற்ைது.
விரெயளவு
பயிர்
இைகளங்கள்
ெனிப்பயிர்
ஏஸ்.ஏ.1, வகளா.6, வகளா.பி.எச்.1, வம்பன் 2
விரெயளவு
(களிவைா/எக்டர்)
10
வகளா.3, வகளா.4, வகளா.5,வகளா.பி.எச்.2
25
ஏஸ்.ஏ 1, வகளா.6, வகளா.பி.எச்.1, வம்பன் 2
வகளா 3, வகளா4, வகளா 5, வகளா.பி.எச்.2
ஏஸ்.ஏ.1, பி.எஸ்.ஆர்.1, வகளா.3, வகளா.4
5
12.5
100 மீட்டருக்கு 50
களிைாம் விரெ
ஊடுபயிர்
வைப்வபாைம்
நட
உழவியல் தொழில் நட்பங்கள்
பருவம் மற்றும் இைகளங்கள்
பருவம்
இைகளங்கள்
ஆடிப்பட்டம்
(ஜீன்-ஆகளஸ்ட்)
ஏஸ்ஏ.1, வகளா 4, வகளா.5, வகளா 6 வகளா.பி.எச்.1, வகளா, பிஎச் 2,
வம்பன்,1, வம்பன் 2
புைட்டாசிப்பட்டம்
(தசப்டம்பர்-நவம்பர்)
வகளா 5இவகளா.பிஎச்.1, வகளாபி.எச்.2, வகளா(ஆர்ஜி) 7, ஏ.பி.வகள.1
வகளாரடகளாைம்
(பிப்ைவாி-மார்ச்)
வகளா.பி.எச்.2, பி.எஸ்.ஆர்.1, வம்பன்.1, எஸ்.ஏ1
நிைம் ெயாாித்ெல்
நன்கு உழுது நிைத்ரெ பண்படுத்ெ வவண்டும்.
துவரை தபரும்பாலும் மானாவாாியாகள பயிாிடப் படுவொல்
பாத்ெிகள் அரமத்து பயிாிடைாம் அல்ைது சிபாாிசு தசய்யப்பட்ட
பயிர் இரடதவளிக்வகளற்ப சால்கள் அரமத்தும் பயிாிடைாம்.
விரெப்பு
இைகளம்
ெனிப்பயிர்
ஊடுபயிர்
ஏஸ்.ஏ.1
வகளா 2, வகளா 3, வகளா
4
வகளா 5, வம்பன் 1
வகளா.பி.எச்.2
வகளா.6, வம்பன் 2
90 தச.மீ X30 தச.மீ
45 தச.மீ X30 தச.மீ
240 தச.மீ X30 தச.மீ
240 தச.மீ X30 தச.மீ
45 தச.மீ X20 தச.மீ
45 தச.மீ X15 தச.மீ
90 தச.மீ X30 தச.மீ
240 தச.மீ X30 தச.மீ
240 தச.மீ X30 தச.மீ
240 தச.மீ X30 தச.மீ
வைப்புப்பயிர்
60 தச.மீ (பி.எஸ்.ஆர்.1,
எஸ்ஏ.1, (30 தச.மீ) (பிை
இைகளங்கள்)
-
விரெ வநர்த்ெி
ஒரு களிவைா விரெக்கு இைண்டு களிைாம் வீெம் களார்தபன்டாசிம்
அல்ைது ெிைம் களைக்களைாம் (அல்ைது) ஒரு களிவைா விரெக்கு 4 களிைாம்
வீெம் டிரைக்வகளாதடர்மா விருடி களைக்களைாம் (அல்ைது) ஒரு களிவைா
விரெக்கு 10 களிைாம் வீெம் சூவடாவமானாஸ் புளுைஸன்ஸ்
களைக்களைாம்.
ரைவசாபியம் விரெ வநர்த்ெி
பூசணக் தகளால்லியுடன் விரெ வநர்த்ெி தசய்யப்பட்ட விரெகளளுக்கு
ரைவசாபியம் விரெ வநர்த்ெி தசய்யைாம்.
பூசணக் தகளால்லி விரெ வநர்த்ெி தசய்து 24 மணி வநைம் களழித்து
நண்ணுயிர் உை விரெ வநர்த்ெி தசய்யைாம்.
ெமிழ்நாடு வவளாண்ரம பல்களரைக் களழகளத்ெில் துவரை பயிருக்
தகளன்று தொிவு தசய்யப்பட்ட ரைவசாபிய ைாசியான சி.சி.1, அல்ைது
சி.ஆர்.ஆர்.6 பாஸ்வபா பாக்டீாியா, மற்றும் பி. ஜி.பி.ஆர்
நண்ணுயிர் உைங்களரள 10 களிவைா விரெக்கு ஒவ்தவாரு நண்ணுயிர்
உைத்ெிலும் ஒரு பாக்தகளட் (200 களிைாம்) என்ை அளவில் அாிசிக்
களஞ்சியில் களைந்து களைரவ ெயார் தசய்து விரெ வநர்த்ெி தசய்ய
வவண்டும். களைந்ெ விரெகளரள நிழலில் 30 நிமிடங்கள் உைர்த்ெி பின்
விரெக்கள வவண்டும்.
தசம்மண் அமிை நிைங்களளுக்கு வி.பி.ஆர்.1 என்ை ரைவசாபியம்
ைாசி உகளந்ெது.
நண்ணுயிர் உைங்களளின் பயன்கள்
ரைவசாபியம் களாற்ைில் இருக்கும் ெரழச்சத்ரெ வவர் முடிச்சுகளளில்
நிரை நிறுத்துகளிைது.
ரைவசாபியம் என்ை நண்ணுயிர் பயறு வரகளப் பயர்களளின்
வவர்களளில் முடிச்சுகளரள உண்டாக்குகளிைது.
பயிர்களளின் வவர்களளில் இருந்து களசியும் வவர் களசிவுகளளும் வவர்
முடிச்சுகளளில் இருந்து தவளியாகும் உயிர் தபாருட்களளும் மண்ணின்
வளத்ரெ வமம்படுத்துகளின்ைன.
ரைவசாபியம் நண்ணுயிர் உைத்துடன் பாஸ்வபாவபக்டீாியா மற்றும்
பி. ஜி.பிஆர் நண்ணுயிர்களரளயும் வசர்த்து இடுவொல்
ரைவசாபியத்ெின் ெிைன் வமலும் 7-10 செவிகளிெம்
அெிகளாிக்களப்படுகளிைது.
ரைவசாபியம் நண்ணுயிர் உபவயாகளிப்பொல் ெரழச்சத்து உைம்
வசமிக்களப்படுவதுடன் 20 செவிகளிெம் அெிகள மகளசூல் களிரடக்களின்ைது.
உை நிர்வாகளம்
விரெக்கும் முன் அடியுைமாகள ஒரு எக்டருக்கு களீழக்களண்ட உைங்களரள
இடவும்
பயிர்
ெரழச்சத்து
மணிச்சத்து சாம்பல்சத்து களந்ெகளச்சத்து துத்ெநாகளசத்து
மானாவாாி
12.5 களிவைா
25 களிவைா
12.5 களிவைா
10 களிவைா
12.5 களிவைா
இைரவ
25 களிவைா
50 களிவைா
25 களிவைா
20 களிவைா
25 களிவைா
பூக்கும் ெருணத்ெிலும் பூத்ெ 15வது நாளிலும் 100 பிபிஎம்
சாலிசிக் அமிைம் (50 களிைாம்/500 லிட்டர்/ எக்டர் ) களரைசல்
தெளிக்களைாம்.
பிளாவனாபிக்ஸ் மருந்ரெ 40 பி.பி.எம் என்ை அளவில்
பூக்கும் ெருணத்ெில் தெளிக்களைாம்.
களரள நிர்வாகளம்
விரெத்ெ மூன்ைாம் நா் புளுகுவளாைலின் (எக்டருக்கு 1.5 லிட்டர்)
அல்ைது தபன்டி தமத்ெலின் (எக்டருக்கு 2 லிட்டர்) மருந்ரெ 500 லிட்டர்
நீாில் களைந்து ரகளத் தெளிப்பான் தகளாண்டு தெளிக்கள வவண்டும்.
களரளக் தகளால்லி தெளித்ெ பின் ெண்ணீர் பாய்ச்ச வவண்டும். விரெத்ெ
30-35ம் நா் ரகளக்களரள ஒன்று எடுக்கள வவண்டும்.
களரளக் தகளால்லி உபவயாகளப் படுத்ெவில்ரைதயனில் விரெத்ெ 15
மற்றும் 35 வது நாட்களளில் ரகளக்களரள எடுக்கள வவண்டும்.
நீர் நிர்வாகளம்
இைரவ நிைங்களளில் விரெத்ெவுடன், விரெத்ெ 3ம் நா் தமாட்டு
உருவாகும் சமயம், 50 செபூக்கும் ெருணம், களாய் வளர்ச்சியரடயும்
ெருணங்களளில் ெண்ணீர் பாய்ச்ச வவண்டும்.
நீர் வெங்குவரெ ெவிர்க்கள வவண்டும்.
ஊடு பயிர் சாகுபடி
துவரையில் ஊடுபயிைாகள களீழ்க்க்ணட பயிர்களரள சாகுபடி
தசய்யைாம்.
துவரை+பாசிப்பயறு (1 :1)
துவரை+வசாளம்(2:1)
துவரை+நிைக்களடரை (1: 6)
பயிர் இடர்பாடுகள்
துத்ெநாகளம் குரைபாடு
களளி மண் பூமியிலும் சுண்ணாம்புச் சத்து அெிகளம் உ்ள மற்றும்
அங்களகளப் தபாருட்கள் குரைவாகள உ்ள மண்ணிலும், மண்ணின் களாை
அமிை ெண்ரம 7க்கு வமல் இருந்ொல் பற்ைாக்குரை களாணப்படும்.
அைிகுைிகள்
விரெத்ெ ஒரு மாெத்ெில் பயிர் தவளிைிய வொற்ைத்துடன் இளம்பச்ரச
இரைகளளுடன் களாணப்படும்.
இரையின் நைம்புகள் பச்ரச நிைத்துடனும் பிைபாகளங்கள் மஞ்ச்
நிைத்துடன் களருகளி களாணப்படும்.
பயிாின் வளர்ச்சி குன்ைி குட்ரடயாகள இருக்கும். இரைகள் சிைியொகள
அடுக்களடுக்களாகள தநருங்களிக் களாணப்படும்.
இளம் இரைகள் மஞ்ச் நிைமாகளவும் பின் தவளிர் மஞ்ச்
நிைமாகளவும் வொன்றும்.
நிவர்த்ெி
அடியுைமாகள 25 களிவைா துத்ெநாகள சல்வபட்ரட 50 களிவைா நன்கு
மக்களிய தொழு உைத்துடன் களைந்து இடவும். அல்ைது விரெத்ெ 25 முெல்
30 நாட்கள் களழித்து 0.5 செ துத்ெநாகள சல்வபட்களரைசரை 2 அல்ைது 3
முரை இரைவமல் 7-10 நாட்கள் இரடதவளியில் தெளிக்கள வவண்டும்
இரும்புச்சத்து குரைபாடு
களளர் உவர் மண்ணிலும், களாற்வைாட்டம் குரைந்ெ மண்ணிலும்
மற்றும் மணற்பாங்களான நிைத்ெிலும் இக்குரைபாடு களாணப்படும்.
இரைகளளில் பச்சயத்ெின் அளவு குரைந்து, இளம் இரைகள்
தவளிைிய பச்ரச நிைத்துடன் களாணப்படும். இரை நைம்புகள்
பசுரமயாகள களாணப்படும்.
இரெ நிவர்த்ெி தசய்ய ஒரு தபைஸ் சல்வபட் களரைசரை 2
அல்ைது 3 முரை இரைவமல் 7-10 நாட்கள் இரடதவளியில்
தெளிக்களைாம் அல்ைது அடியுைமாகள தபைஸ் சல்வபட்ரட எக்டருக்கு
25 களிவைாரவ நன்கு மக்களிய தொழு உைத்துடன் களைந்து இட
வவண்டும்.
மாங்களனீசு சத்து குரைபாடு
ெளிர் இரைகள் தவளிர் மஞ்ச் நிைத்துடன் களாணப்படும்.நைம்புகள்
பச்ரச நிைமாகள வரை பின்னியது வபாை களாணப்படும்.இரெ நிவர்த்ெி
தசய்ய 0.5 செ மாங்களனீசு சல்வபட்களரைசரை 2 அல்ைது 3 முரை
இரைவமல் 10 நாட்கள் இரடதவளியில் அைிகுைி மரையும் வரை
தெளிக்களைாம்.
அறுவரட
80 செ களாய்கள் முற்ைியவுடன் பயிரை அறுவரட தசய்ய வவண்டும்.
அறுவரட தசய்ெ துவரை தசடிகளரள ஓாிரு நாட்கள் அடுக்களிரவத்து
பின் களாயரவத்து ெட்டி எடுக்களைாம்.